|
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி,
குண்டலகேசி என்ற ஐந்து காப்பியங்களின்
கதைகள் என்ன
சொல்கின்றன என்பதை இப்பாடம் எடுத்துக் கூறுகின்றது.
இக்கதைகள் வழியாகவும், இக்காப்பிய நூல்களின்
கவிதைகள் வழியாகவும் வெளிப்படும் தமிழர் பண்பாட்டை
இப்பாடம் விளக்கிக் காட்டுகின்றது. |