பயிற்சிக்குறிப்பு - II
| நண்பர்களே! இதுவரையில் ஒரு அமர்வில் நீங்கள் உட்கொள்ளக் கூடிய அளவிலான செய்திகளை இப்பாடத்தில் கொடுத்துள்ளோம். மேற்கொண்டு தொடர்புடைய செய்திகளை நுகரும் முன், பெற்ற செய்திகளை மனதில் நிலைப்படுத்திக்கொள்ளலாமே. இதோ, அதற்காக இன்னுமொரு தன் மதிப்பீடு வினாப்பகுதி. வினாக்களுக்கான விடைகளை உங்கள் குறிப்பேட்டில் எழுதி வைத்து எமது விடைகளுடன் சரிபாருங்கள். எமது விடைகளைப் பார்க்க பட்டனைக் Cursor- ல் அணுகவும். இவ்வினா-விடை தொடர்பாக எழும் ஐயங்களை E-mail மூலமாக ஆசிரியருடன் தொடர்பு கொண்டு தெளிவு செய்து கொள்ளுங்கள். . |