|
கலை என்பது பண்பாடு
வளர்ந்த இடத்தில் காணப்படுவது.
இசைக்கு யானைகூடக் கட்டுப்படும். ஓவிய, சிற்பக்
காட்சிகள்
கண்டோரை மெய்ம்மறக்கச் செய்யும். வானளாவிய
கட்டடங்கள், கோபுரங்கள், மகால்கள், அரண்மனைகள்,
மலைக்குடைவுகள் ஆகியன கலை வளர்த்த தமிழகத்தில்
இன்றும் அழியாமல் உள்ளன. இவற்றைப் பற்றிய ஒரு
சுருக்கமான வரலாற்றை இப்பாடம் சொல்கிறது.
|