தன் மதிப்பீடு : விடைகள் - II

1.

கொல்லிப் பாவை பற்றிய செய்தியைக் கூறுக.

கொல்லி மலையில் பெண் ஒருத்தியின் ஓவியம் வரையப்பட்டிருந்தது. அதன் அழகு பார்ப்பவரை மாய்த்துவிடும் என்று கருதப்பட்டது.