தன் மதிப்பீடு : விடைகள் - II

2.

தமிழகத்தின் பழமையான ஓவியங்கள் எவை?

காஞ்சி கயிலாசநாதர் கோயில் ஓவியம், பனைமலைக் கோயில் ஓவியம், சித்தன்னவாசல் குகைக் கோயில் ஓவியம், திருமலைப்புரம் மலையடிப்பட்டி ஓவியங்கள், தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஓவியங்கள் ஆகியன பழமையானவை.