தன் மதிப்பீடு : விடைகள் - I

1.

உலகெங்கும் வாழும் கலைகள் எவை?

1. இசைக்கலை 2. ஆடற்கலை 3. ஓவியக்கலை 4. சிற்பக்கலை 5. கட்டடக்கலை.