தன் மதிப்பீடு : விடைகள் - I
ஏழு சுரங்களுக்குரிய தமிழ்ப் பெயர்களைக் கூறுக.
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்.