தன் மதிப்பீடு : விடைகள் - II

3.

மருந்து நூல்கள் எனப்படுபவை யாவை?

ஏலாதி, திரிகடுகம், சிறுபஞ்சமூலம் என்பவை.