தன் மதிப்பீடு : விடைகள் - I

4.

புலால் உண்ணுதலைக் குறித்துத் திருவள்ளுவர் கூறுவது யாது?

தன் உடம்பைப் பெருக்க வைப்பதற்குப் பிறிதொன்றின் ஊனை உண்பவன் எப்படி அருள் உடையவனாக இருக்க முடியும் என்கிறார் திருவள்ளுவர்.