தன் மதிப்பீடு : விடைகள் - II

4.

பெரியாழ்வார் கனவில் திருமால் என்ன கூறினார்?

ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே தமக்கு வேண்டுமெனப் பெரியாழ்வார் கனவில் திருமால் கூறினார்.