தன் மதிப்பீடு : விடைகள் - II

5.

குலசேகரர் திருமலையில் எவ்வாறு இடம் பெற எண்ணினார்?

திருமலையில் மீனாகவும் வண்டாகவும் பறவையாகவும் நடந்து செல்லும் படியாகவும் இருக்க வேண்டுமென்று விரும்பிய குலசேகரர் எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே என்கிறார்.