தன் மதிப்பீடு : விடைகள் - I
கண்ணப்பரின் அன்பு பற்றிச் சிவபெருமான் கூறியது யாது? அவனுடைய வடிவம் எல்லாம் அன்பு; அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியது என்று கண்ணப்பரைக் குறித்துச் சிவபெருமான் கூறினார்.
அவனுடைய வடிவம் எல்லாம் அன்பு; அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியது என்று கண்ணப்பரைக் குறித்துச் சிவபெருமான் கூறினார்.