தன் மதிப்பீடு : விடைகள் - I
அப்பரைப் பார்த்து அவர் யாரென்று அறியாத நிலையில் அப்பூதி என்ன கேட்டார்?
கல்லில் கட்டிக் கடலில் போட்ட போதும் கரையேறிய அப்பரின் பெருமை அறியாத நீர் யார் என்று அப்பூதி கேட்டார்.