|
இந்தியாவின் வடபகுதியில் தோன்றிய சமண பௌத்த
சமயங்கள் தமிழ்நாட்டில் எவ்வாறு மக்களுடைய மதிப்பைப் பெற்றன என்பதை இப்பாடம் தெரிவிக்கின்றது.
இவ்விரு சமயங்களின் அடிப்படைக் கொள்கைகள், தமிழர்கள் வாழ்வில் இவை ஏற்படுத்திய மாற்றங்கள், இவை வளர்ந்ததற்கான சூழ்நிலைகள், இவை
மக்களிடையே படிப்படியாக மதிப்பிழந்த நிலைக்கான
காரணங்கள் ஆகியவற்றை இந்தப் பாடம் கூறுகிறது. |