தன் மதிப்பீடு : விடைகள் - II
சமண இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க இரண்டைக் கூறுக.
சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி.