தன் மதிப்பீடு : விடைகள் - II

5.

பௌத்த சமயத்தின் பிற நூல்கள் பற்றிக் குறிப்பு வரைக.

பௌத்த சாத்திரக் கருத்துக்களைக் கூறுவது சித்தாந்தத் தொகை. புத்தர் மேல் எழுந்த தோத்திர நூல் திருப்பதிகம்.