தன் மதிப்பீடு : விடைகள் - I 2.
சிற்றிலக்கியங்களின் பண்புகள் யாவை?
அளவுக்கு மீறிய புகழ்ச்சி, செயற்கையான, மீண்டும் மீண்டும்
இடம் பெறும் அலுப்பூட்டும் வருணனைகள், பிறமொழி
கற்பித்த
உத்திகள், அணிகள், பிறமொழிச் சொற்கள் இடம் பெறல்
ஆகியன சிற்றலக்கியப் பண்புகளாகும். |