தன் மதிப்பீடு : விடைகள் - I
4. தீட்டு உடையோராய்க் கருதப்பட்டோர் யார்?
அழுக்கு அகற்றுவோர், ஆடை துவைப்போர், தோல் பதனிடுவோர், பிணம் சுடுவோர், பறை கொட்டுவோர் தீட்டு உடையோராய்க் கருதப்பட்டனர்.