தன் மதிப்பீடு : விடைகள் - I

5. திருக்கோயில்களில் தமிழ் எந்த நிலையில் இருந்தது?

திருக்கோயில் வழிபாட்டில் தமிழ் இரண்டாந்தரமான இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது.