தன் மதிப்பீடு : விடைகள் - II 2.
சிற்றிலக்கியங்கள் யார் மீது எதற்காகப்
பாடப்பட்டன?
தத்தம் சமயம் சார்ந்த கடவுளர், பெரியோர், வள்ளல்களைப் புகழ்ந்து பாடும் நெறியில் சிற்றிலக்கியங்கள் பாடப்பெற்றன. தம் வித்தகப் புலமையால் எதையும் பாட முடியும் என்ற ஆற்றலைக் காட்டவே இவை பாடப் பெற்றன. |