தன் மதிப்பீடு : விடைகள் - II 3. மதுரை நாட்டு
மக்கள் குறித்து மார்ட்டின் பாதிரியார்
கூறுவது யாது?
மதுரை நாட்டு மக்கள் எளிமையாகவும் சிக்கனமாகவும் வாழ்ந்தார்கள். அவர்கள் பெருவாணிகம் செய்பவர்களாக இல்லை. உள்நாட்டில் கிடைக்கும் உணவு, உடை ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் மனநிறைவு எய்தினர் என மார்ட்டின் பாதிரியார் கூறுகின்றார். |