தன் மதிப்பீடு : விடைகள் - II

4. சிறு தெய்வங்கள் பற்றிக் கூறுக.

சக்தி, காளி, மாரி, மதுரை வீரன், இருளன், முனி போன்ற தெய்வ வழிபாடு ஊருக்கு ஊர் பரவியது. காளி, மாரி போன்ற தெய்வங்கள் கொடூரமானவை, தண்டிக்கும் சக்தி உடையவை என்ற கருத்துப் பரப்பப்பட்டது.