தன் மதிப்பீடு : விடைகள் - I

2. தமிழர் வாழ்வில் ஆங்கிலம் நன்கு கலந்து விட்டதற்கு ஓர் எடுத்துக்காட்டுக் கூறுக.

உள்ளடங்கிய சிற்றூரில் வாழும் பெண் ‘இன்று சாணம் திக் ஆக உள்ளது’ என்று கூறுமளவு ஆங்கிலம் நம்மோடு கலந்து விட்டது.