தன் மதிப்பீடு : விடைகள் - I
4. தமிழர் பண்பாட்டின் சிறப்புகளில் மூன்றைக் குறிக்க.
கைம்மாறு கருதாது அறம் செய்தல், கூட்டுக் குடும்ப வாழ்வு, வறுமையிலும் விருந்தோம்பல் ஆகியன.