தன் மதிப்பீடு : விடைகள் - I

5. தமிழில் வந்து புகுந்த சமஸ்கிருதச் சொற்கள் ஐந்தைக் கூறுக.

அதிசயம், ஆச்சரியம், அநீதி, சாட்சி, தாமதம்.