தன் மதிப்பீடு : விடைகள் - II

1. போப்பையரைக் கவர்ந்த நெறிகள் யாவை?

திருக்குறள் நெறிகளும், திருவாசகம் காட்டும் இறைப்பண்பும் போப்பையரைக் கவர்ந்தன.