தன் மதிப்பீடு : விடைகள் - II 4. பெரியார்
காங்கிரசுக்கு ஆற்றிய பணி குறித்துத்
திரு.வி.க. கூறியன
யாவை? முன்னாளில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தொண்டு செய்தவர் என்ற முறையில் எவர்க்கேனும் பரிசில் வழங்கப் புகுந்தால் முதற்பரிசில் நாயக்கருக்கே செல்வதாகும். தமிழ்நாட்டுக் காங்கிரஸ் நாயக்கரின் உழைப்பை நன்றாக உண்டு கொழுத்தது என்று திரு.வி.க. கூறுகிறார். |