தன் மதிப்பீடு : விடைகள் - II
5. சுதேசமித்திரனிலிருந்து பாரதி விலகக் காரணம் யாது?
தலையங்கமோ, வேறு செய்திகள் பற்றியோ சுதேசமித்திரனில் பாரதியார் எழுத அனுமதிக்கப்படாததால் பாரதி சுதேசமித்திரனை விட்டு விலகினார்.