தன் மதிப்பீடு : விடைகள் - I
1. தமிழக எல்லைகள் பெற்ற மாற்றங்கள் யாவை?
மாலவன் குன்றம் வட எல்லையாக இருந்த நிலைமாறி வேலவன் குன்றம் வட எல்லையாகியது. தேவி குளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளத்திற்குச் சென்றன.