தன் மதிப்பீடு : விடைகள் - I

3. சாதி உணர்வை ஒழிக்க அரசு (தமிழ்நாட்டில்) மேற்கொள்ளும் முயற்சிகள் யாவை?

கலப்பு மணங்கள், சமபந்தி விருந்துகள், சமத்துவபுரங்கள், பொதுச் சுடுகாடுகள் எனப் பல திட்டங்களை அரசு (தமிழ்நாட்டில்) மேற்கொண்டு வருகிறது.