தன் மதிப்பீடு : விடைகள் - I
6. தமிழர் குடியேறிய நாடுகள் சிலவற்றைக் கூறுக.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு, ரீயூனியன், தென்னாப்பிரிக்கா, பிரான்சு, பிஜித்தீவு, மேற்கிந்தியத்தீவுகள், தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, கனடா ஆகியவை.