தன் மதிப்பீடு : விடைகள் - II 4. கிராம ஓவியம்
எனக் கூறப்பெறும் பழக்கங்கள்
சிலவற்றைக் கூறுக.
வாசல் கோலம் - கோலத்தின் நடுவே பரங்கிப்பூ,
சாணமிட்டுத்
திண்ணையையும் தெருவையும் மெழுகுதல், தரையோடு
போடப்பட்ட அடுப்பு , சுரைக்கொடி படர்ந்த கூரை
வீடு, மகளிர்
மூக்குக் குத்திக் கொள்ளுதல், காலில்
மெட்டி, கொலுசு அணிதல்
முதலியன. |