தன் மதிப்பீடு : விடைகள் - I
3. தமிழர் பண்பாட்டில் மாற்றம் விளைத்த காரணங்களில் ஒன்றைக் கூறுக.
பணம் என்ற ஒன்று உருவான பின் விருந்தோம்பலும் ஈகையும் குறைந்தன.