தன் மதிப்பீடு : விடைகள் - II
5. அஃறிணை உயிர்களிடம் தமிழன் காட்டும் அன்புக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
ஆ உரிஞ்சு கல், எறும்புப் புற்றுக்கு அரிசி முதலியன.