தன் மதிப்பீடு : விடைகள் - II | |
3. |
அரசு ஆணைகள் கோயில்களில் கல்வெட்டாகப் பொறிப்பதற்குரிய இரண்டு காரணங்களைக் குறிப்பிடுக. |
அழியாமல் இருக்கும், எல்லோர் பார்வையிலும் படும் என்பவற்றிற்காக அரசு ஆணைகள், கோயில்களில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டன. |
|
முன் |