தன் மதிப்பீடு : விடைகள் - II
5.

கற்கோயில்களில் எந்த எந்த இடங்களில் கல்வெட்டுகளைப் பொறித்தனர்?

கற்கோயில்களில் சுவர்களிலும், தூண்களிலும், வாயில் நிலைகளிலும், மேல் விதானங்களிலும், தனிக்குத்துக் கற்களிலும் கல்வெட்டுகளைப் பொறித்தனர்.

முன்