திருநீலவிடங்கன்
மடம், கூத்தாடு நாயனார் மடம் என
இறைவன் பெயரிலும், அருள்மொழித்தேவன் மடம், வீரபாண்டியன்
மடம் என அரசர் பெயரிலும்,
நமிநந்தியடிகள் மடம்,
பரஞ்சோதி மடம் என நாயன்மார்
பெயரிலும்,
திருமாளிகைப்பிச்சன் மடம், அன்பர்க்கு அடியான் மடம் எனச் சமய
அடியார் பெயரிலும், பன்மாகேசுவரர்
மடம்,
நாற்பத்தெண்ணாயிரவர் மடம் எனப் பல குழுவினர் பெயரிலும்
மடங்கள் ஏற்பட்டன.
|