|
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும்
திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
-
அகநானூற்றின் பெயர்ச் சிறப்புகளை அறியலாம்.
-
சங்க இலக்கியத் தொகுப்பு முறைகளை அறியலாம்.
-
பகுப்பு முறைகளையும் முறை வைப்புகளையும்
அறியலாம்.
-
இலக்கியக் கூறுகளை அறியலாம்.
-
கருத்து, கற்பனை, உணர்ச்சி, வடிவம் ஆகியவை
அகநானூற்றில் எவ்வாறு சிறப்பாக வெளிப்பட்டுள்ளன என்பதை அறியலாம்.
|