இந்தப்
பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் விளக்கங்கள்
பெறலாம்.
-
அக்காலத்து வழங்கிய திருமணச் சடங்குகள்
பற்றி அறியலாம்.
-
இல்லறக் கடமைகள் குறித்துத் தெரிந்துகொள்ளலாம்.
-
தனிமனித ஒழுக்கங்கள் குறித்து அறியலாம்.
-
சமய நம்பிக்கைகள் பற்றியும், கடவுளர்கள்
குறித்தும் விளக்கம் பெறலாம்.
-
தொழில்கள், பொழுதுபோக்குகள், வரலாறுகள்
குறித்துத் தெளிவு பெறலாம்.
|