தன் மதிப்பீடு : வினாக்கள்- II
பெருந்தலைச் சாத்தனாரின் குடும்ப நிலை எத்தகையது?
உலகம் நிலை பெற்றிருப்பதற்குரிய காரணம் யாது?
கல்வியின் சிறப்பைப் பாண்டியன் அறிவுடை நம்பி கூறுமாறு வரைக.