தன்
மதிப்பீடு : விடைகள் - I
2. பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பிக்கு அறிவுறுத்தியது யாது? “அரசனே! அறிவுடைய அரசன் வரிபெறும் போது குடிகள் துன்புறா வண்ணம் வரித்தண்டுதல் நிகழும். ஆனால், உன்னைச் சூழ்ந்திருப்பவர்களின் தவறான அறிவுரைகளுக்கு ஆட்பட்டுச் செயல்பட்டால் உனக்கும் பயனில்லை, நாடும் கெடும்” என்று பிசிராந்தையார் அறிவுரை கூறினார். |
|