தன் மதிப்பீடு : விடைகள் - II

4. மூதின் முல்லை என்பதை விளக்குக.

மூதின்முல்லைத் துறை என்பது மறக்குடியில் ஆடவரைப் போலவே மகளிர்க்கும் வீரமுண்டு என்பதைக் காட்டுவதாகும்.

முன்