தன் மதிப்பீடு : விடைகள் - I

2. சுடர் வீ வேங்கை என்பதன் பொருள் யாது?

சுடர் வீ வேங்கை என்பதற்கு ‘ஒளிச் சுடர்கள் ஏற்றியது போன்ற பூக்கள் கொண்ட வேங்கை மரம்’ என்பது பொருளாகும்.

முன்