தன் மதிப்பீடு : விடைகள் - I

5. அறுகை, பழையன் என்போர் யாவர்?

அறுகை செங்குட்டுவனின் நண்பன். ஆனாலும் மோகூர்ப் பழையன் என்பவனுக்கு அஞ்சி ஓடி ஒளிந்தான். செங்குட்டுவன் தன் நண்பனுக்காகப் பழையனைப் போரிட்டு வென்றான்.

முன்