தன் மதிப்பீடு : விடைகள் - II

2. சேரனுக்குத் திறை செலுத்தியோர் நாடு பெறும் பெருமைகளை ‘வரைபோல் இஞ்சி’ வழிநின்று காட்டுக.

நீர் மிகுந்து மதிலை மோதும் அலைகளை உடைய அகழியையும், மலைத்தொடர் போன்ற மதிலையும், பிறரை அழிக்கும் ஆற்றல் மிக்க பெரிய கையையும் உடைய அரசர் சேரனிடம் வந்து, வணங்கிய மொழிகளைக் கூறி அவனுக்குப் பணிந்து திறை செலுத்தினால், அந்தப் பகைவர் நாடு அழிவு அடையாது.

முன்