தன் மதிப்பீடு : விடைகள் - II

3. சேரனைப் பாடிச்சென்றால் பாணன் பரிசிலாகப் பெறும் அணிகலன்கள் எவை?

கொடுமணம் என்ற ஊரின் அணிகலன்களையும் பந்தர் என்னும் ஊரின் கடற்கரையில் கிடைக்கும் தென்கடல் முத்துகளையும் பெறுவான்.

முன்