வரைதல் - வரைந்து கொள்ளுதல்; திருமணம் செய்து கொள்ளுதல். களவு வாழ்க்கையில் இருந்து மாறி, தலைவனும் தலைவியும் திருமணம் புரிந்து கொண்டு வாழ விரும்புதல் வரைதல் வேட்கை எனப்படும். இது மூன்று வகைப்படும். அவையாவன : 1) அச்சம், 2) உவர்த்தல், 3)ஆற்றாமை
முன்