தன் மதிப்பீடு : விடைகள்-II
2. ஒருவழித்தணத்தலின் வகைகளை எழுதுக.

    ஒருவழித்தணத்தல் ஏழு வகைப்படும். அவையாவன:

  1. செலவு அறிவுறுத்தல்

  2. செலவு உடன்படாமை

  3. செலவு உடன்படுத்தல்

  4. செலவு உடன்படுதல்

  5. சென்றுழிக் கலங்கல்

  6. தேற்றி ஆற்றுவித்தல்

  7. வந்துழி நொந்துரை

முன்