பாடம்
- 1 |
||
D02121 வரைவியல் - I |
||
(நம்பி அகப்பொருள் - வரைவியல், கற்பியல், ஒழிபியல்) |
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இந்தப் பாடம் நம்பி அகப்பொருள் காட்டும் வரைவு என்பதைப் பற்றிப் பேசுகிறது. வரைவிற்குரிய கிளவிகளான வரைவுமலிவு, அறத்தொடு நிற்றல் என்னும் இரண்டை அறிமுகப்படுத்துகிறது. அவற்றின் வகைகளையும், விரிகளையும் (கூற்றுகளையும்) விரிவாக விளக்கிக் காட்டுகிறது. |
|
|
|
|
|
|
|
|
|