பாடம் - 2 |
||
|
||
D02122 வரைவியல் - II | ||
(நம்பி அகப்பொருள் - வரைவியல், கற்பியல், ஒழிபியல்) |
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இந்தப் பாடம் வரைவியலின் எஞ்சிய செய்திகளை விளக்குகிறது. களவு வெளிப்பாட்டிற்குரிய கிளவிகளை எடுத்துரைக்கிறது. உடன்போக்கு, கற்பொடு புணர்ந்த கவ்வை, மீட்சி என்னும் களவு வெளிப்பாட்டிற்குரிய மூன்று நிலைகளின் வகைகளை விரிவாக விளக்குகிறது. ‘வரைதல்’ எனப்படும் திருமணத்தின் வகைகளை எடுத்துரைக்கிறது. உடன்போக்கில் ஏற்படும் இடையீடு ஆகிய தடையினைப் பற்றி உணர்த்துகிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|
|
|
|
|
|
பாட அமைப்பு |